பிரதான வெளியீடுகள்...


ஷீஆ விஷ விதைப்புப் பணியில் இப்பகுதி மிக முக்கி யமானது. ஷீஆக்கள் அவர்களின் கொள்கையை எப்போதும் நேரடி யாக கொப்பழிக்கமாட்டார்கள். தங்கள் வெளியீடுகளுக்கு கண்கவர் தலைப்புக்களிடுவது, குறிப்பாக இளைஞர்களின் மனதை ஈர்க்கும் விடயங்களை தூண்டலாகக் கொள்வது இவர்களின் வழி முறையாகும். இவ்வியலை இரு வகையாக நோக்குவோம்.

1. சஞ்சிகைகள்:
தூது: ஈரானிய குடியரசின் இலங்கைத் தூதரகத்தினால் இலங்கை யின் பிரதான மூன்று மொழிகளிலும் வெளியிடப்படும் முத்திங்கள் சஞ்சிகையாகும்.
அஹ்லுல் பைத்: மாதாந்த சஞ்சிகை
அத்-தகலைன்: (ICC யின் வெளியீடு)
வெற்றி

2. நூற்கள்:
ஷீஆக்களின் விஷ விதைப்புப் பணியில் அவர்களினால்  எழுதப்படும் நூற்கள், மொழிபெயர்ப் புகள்; முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நூற்களை வாசிக்கும் போது ஷீஆக் கொள்கையை மறைமுகமாக ஊற்றுவதினை உணர முடியும், மட்டுமின்றி இருக்கும் சிந்தனையில் இருந்து மற்றுமொரு சிந்தனையின் பக்கம் படிமுறை நகர்வுகளுக்கான சந்தர்ப்பங்கள் தான் அதிகம் எனலாம். இவ் வழிகெட்ட கொள்கையின் ஆழ அகலத்தை குறிப்பிட்டால் மக்கள் விரண்டு ஓடிவிடுவார்கள் என்பதால் அதன் மேற்பரப்பை வேறு கண்ணோட்டங்களில் படம் பிடித்துக்காட்டுவர். இந்நூற்கள் பற்றிய எச்சரிக்கை ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருக்க வேண்டும் என்பதால் அவற்றை பின்வருமாறு பட்டியலிடுகிறோம்.

பாலியலும் பருவ வயதும்
மனைவியை தேர்ந்தெடுப்பது
எப்படி?
இளமங்கையின் ரயில் பயணம்
வீர மங்கை ஸெய்னப்
கருத்துக் களம்
இக்ரஃ
அலி ரழி அவர்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க மடல்
ஆன்மீகப் போராட்டமும் அழுகை நிறைந்த சம்பவங்களும்
இலச்சிய பாதையில் இமாம் ஹுஸைன்

என அதன் பட்டியல் நீள்கிறது. இது தவிர இதர செயற்பாடுகளாக வாழ்வும் பணியும் எனும் வானொலி நிகழ்ச்சி, கர்பலா கீதங் கள் வெளியீடு, 20-30 க்கும் மேற்பட்ட தமிழ் மொழி இணையதளங்கள், எண்ணிலடங்கா சமூக வலைத் தளங்கள் என விஷ விதைப்புப் பணிக்கான செயற்பாடுகள் நாள் தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது

ஆசிரியர் : தழிழ் சுன்னா இணையம்