இலங்கையில் ஷீஆக்களின் தலைமையகம்...


ஆசிரியர் : தமிழ் சுன்னா இணையம்

இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் ஷீஆ விஷ விதையை விதைத்து ஈரானையும் அதன் அடிவருடிகளையும் தலை மையாகக் கொண்டு தனித்து செய ற்பட்டு வருகிறது ஷீஆ மதம், தனது தலைமையகமாக கிழக்கு மாகாணம், மட்டகளப்பு மாவட்டம், கல்குடா தேர்தல் தொகுதி பாலை நகர், தியாவட்டவான் எனும் கிராமத்தின், பாடசாலை வீதியில் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தறுவாயில் காட்சி தருகிறது இவர்களின்; தலைமையகம். தற்கா லிகத் தலைமையகமாக மீரா வோடை icc எனும் கலை கலா சார நிறுவனமும், கொழும்பிலுள்ள பிரதான நிலையங்களும்; செயற்ப டுகின்றன.

இலங்கை வாழ் ஷீஆக்க ளுக்கு மத்தியில் சில உட்பிரிவுகள் காணப்பட்டாலும், இப்பிரிவுகளுக் கான தனித்தனி தலைவர்கள் இருப்பினும், அதன் பொதுத் தலை வராக அபுல் ஹஸன் என்பவர் செயற்படுகிறார். (இத்தகவல்கள் அனைத்தும் ஈரான் அரசின் சட்டப்பூர்வ ஆய்வு நிலையமான Center of Belief Researches எனும் நிலையத்தின் Bayt (as) Devotees Federation of Srilanka எனும் தலைப்பில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஆசிரியர் : தமிழ் சுன்னா இணையம்