ஸலாஹுத்தீன் அய்யூபியும்
ஷீஆக் காபிர்களும்மாவீரர் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்களது பைதுல் மக்திஸ் மீட்புத் திட்டம் ஆரம்பத்தில் அன்று காணப்பட்ட முஸ்லிம் சிற்றரசுகளை ஒழித்துக் கட்டி முஸ்லிம் தேசங்களை ஒரே கொடியின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் சிலுவை ஆக்கிரமிப்பாளர்களை முறியடிக்கும் வியூகத்தைக் கொண்டிருந்தது.

அந்த வகையில் எகிப்திலே நிலை பெற்றிருந்த சீஆக் காபிர்களின் "பாதிமிய்யா" அரசை ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் தகர்த்தெறிந்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த சீஆக் காபிர்கள் அய்யூபி அவர்கள் மீது அளவில்லா வஞ்சினம் கொண்டனர்
மாவீரருக்கெதிராக படை திரட்டி நேரடியாக மோத தைரியம் பெறாத சீஆக் காபிர்கள் "ஹஷ்ஷாஷிய்யா" எனும் சீஆ உட்பிரிவின் நயவஞ்சகக் கூலிப் படையை அணுகி அய்யூபியைத் தந்திரமாகத் தீர்த்துக் கட்ட சதித் திட்டம் தீட்டினர்

முதல் முயற்சி:

ஹிஜ்ரி 570ம் ஆண்டு அய்யூபி அவர்கள் யுத்த களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஊடுருவிய சீஆப் புல்லுருவிகளை அய்யூபியின் தளபதி கமார்தகீன் அடையாளம் கண்டு விடவே அவரைத் தாக்கிக் கொன்றனர் கூலிப்படையினர்.

பின்னர் அய்யூபியின் கூடாரத்துக்குள் நுழைய நுழைந்து அவர் மீது தாக்குதல் தொடுத்த வேளையில் அய்யூபி அவர்கள் தலைக் கவசம் அணிந்திருந்ததால் சுதாகரித்துக் கொண்டு எதிர்த்தாக்குதல் நடாத்தினார். அய்யூபியின் வீரர்களும் கூடார்த்துக்குள் சென்று சதிகார சீஆக் கும்பல் மீது தாக்குதல் நடாத்தவே அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் முயற்சி:

பின்னர் ஹிஜ்ரி 571ம் ஆண்டு அய்யூபி அவர்கள் "அஸாஸ்" கோட்டையை தனது படையணிகளுடன் முற்றுகையிட்டிருந்த வேளையில் மீண்டும் சீஆக் கும்பல் ராணுவ சீருடை அணிந்து அணிகளுக்குள் ஊடுருவியது.
அய்யூபி அவர்கள் தளபதி ஜாதிலி அல் அஸதியின் கூடாரத்தை கடந்து சென்ற வேளையில் சதிகாரர்களில் ஒருவன் அவர் மீது தாக்குதல் நடாத்தினார். அய்யூபி அவர்கள் அவனை லாவகமாக வளைத்துப் பிடித்த போது அவர்கள் மீது மற்றொருவன் கொலை வெறித் தாக்குதல் மேற்கொண்டான்.

அப்போது அய்யூபி அவர்களின் தளபதி ஸைபுத்தீன் அவனை எதிர் கொண்டு அவனைக் கொண்டொழிக்கவே மூன்றாவதாக ஒரு சதிகாரன் அய்யூபி அவர்களைக் குறிவைத்துப் பாய்ந்து வந்தான். அவனையும் அய்யூபி அவர்களின் மற்றொமொரு தளபதி தாவுத் எதிர் நோக்கி தீர்த்துக் கட்டினார்.
இவ்வாறாக அடுத்தது ஐந்து சீஆக் காபிர்கள் அய்யூபியை குறிவைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் உக்கிரத் தாக்குதல் நடாத்த அனைவரும் அய்யூபி அவர்களின் தளபதிகளால் தடுத்து நிறுத்ப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர்
.
இதன் காரனமாக அய்யூபி அவர்கள் தனது படையணிகளை மீண்டும் சீர் செய்து அற்முகமற்றவர்களை நீக்கும் படி ஏற்பட்டது.

கொட்டம் அடக்கப்பட்ட குரங்குகள்:

இதன் காரனமாக ஹிஜ்ரி 572ம் ஆண்டு அய்யூபி அவர்கள் இந்த சதிகார சீஆக் கும்பலான "ஹஷ்ஷாஷிகள்" மீது தனிப்படை திரட்டி அவர்களது கோட்டைகளை முற்றுகையிட்டார். கல்லறி கவண்களை நட்டி அவர்களது நகரங்களை நிர்மூலமாக்கி, பலரைக் கொன்றொழித்தார். இன்னும் பலரை சிறைப்பிடித்தார், சொத்துகளை கனீமத்தாக பெற்று கால்நடைகளையும் கைப்பற்றினார்.

இதனால் சீஆக் காபிர்களின் முஸ்லிம் சமூகத்துக்கெதிரான கொட்டம் பெரியளவில் அடக்கப்பட்டது.

நன்றி: ஷாம் , எகிப்து தேசங்களில் அய்யூபியர் வரலாறு
உஸ்தாத் :ஸுஹைல் தகூஸ்

Post a Comment