ஈரான் அதிர்ச்சியில்…!!! மாலைதீவு ஈரானுடனான தனது ராஜாங்க உறவை முற்றாக துண்டிக்கப் போவதாக சற்று முன் உத்தியோக புர்வ அறிவிப்பு..!!!


18.05.16

ஈரான் எனும் கொடிய தேசம் அமைதிக்கும், பிராந்தியத்தின் ஒற்மை, சக வாழ்வு, போன்ற விடயங்களுக்கு அச்சுருத்தலாக இருப்பதாலும் மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பங்களை விளைவிக்க அடிக்கடி முயல்வதாலும், மாலைதீவு அரசின் மத்திய கிழக்கு நாடுகளுடனான பலத்த உறவை துண்டாட எத்தனிப்பதாலும் ஈரானுடனான தனது இராஜாங்க உறவை துண்டிக்கப்பேவதாக மாலைதீவு அரசு சற்று முன் அறிவித்திருந்தது.

சுமார் 1975ம் ஆண்டு தொடக்கம் இராஜாங்க உறவை பேணிவந்த மாலைதீவின் இவ்வரிவிப்பானது ஈரானை பிராந்தியத்தில் மீண்டும் வழுவிழக்க செய்யும் ஒரு அம்சமாகும். அன்மையில் சவுதி, குவைத் என இன்னும் பல நாடுகள் தமது உறவுகளை முற்றாக துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்:
வெளிவிவகார அமைச்சு, மாலைதீவு.

http://foreign.gov.mv/v2/en/media-center/news/article/1826


Post a Comment