ஈரானில் அஹ்லுஸ்சுன்னாகளான சுன்னி முஸ்லிம்களில் பள்ளிவாயல்கள் உடைக்கப்படுகிறது. சவுதியில் ஷீஆ மத போதகன் நிம்ர் பாகிர் அநிம்ர் என்பவனுக்கு அன்மையில் சவுதி அரசு மரணதண்டனை நிறைவேற்றியது. இதன் பின்னனியிளேயே சவுதி தூதரகம் உடைக்கப்பட்டதுடன், முஸ்லிம்களின் பள்ளிவாயல்களும் உடைக்கப் படுகிறது. நிம்ர்கு வழங்கப்பட்ட தண்டனையானது மிகப்பெருத்தமானது என்பதில் இரண்டாம் கருத்தில்லை. காரணம் தீவிரவாதத்தை போதித்தமை. ஒரு நாட்டில் திவிரவாதத்தை ஆதரித்து அதற்காக ஆள் திரட்டினால் அந்நாடு அவரை சும்மா விடுமா..??


Post a Comment