நான்கு நாடுகள் ஈரானுடனான அனைத்து ராஜ தந்திர உறவுகளையும் துண்டித்துள்ளதுசவூதி அரேபியா, பஹ்ரைன், சூடான், எமரேட்ஸ் போன்ற நாடுகள் ஈரானுடனான அனைத்து ராஜ தந்திர உறவுகளையும் துண்டித்துள்ளதுடன் 48 மணி நேரத்திற்குள் குறித்த நாடுகளிலிருந்து அனைத்து ஈரானியர்களும் வெளியேறி விட வேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளன. 

ஹஜ்ஜின் போது ஈரானியர்கள் தங்குமிடத்தை அடையாளப்படுத்தும் விளம்பரப்பலகைகள் அனைத்தையும் நீக்கும் பணிகளில் சவூதி இராணுவம் ஈடுபட்டுள்ளது. அல்லாவே உனக்கே எல்லாப் புகழும் அல் ஹம்துலில்லாஹ்.

Post a Comment