மூச்சித் திணரும் ஷீஆ மூடர்கள்.

30-11-2015


யூத மதத்தின் அடியொட்டி தன்னை வளர்த்துக் ...கொண்டு இஸ்லாமிய உலகை துவம்சம் செய்து ஈமானைப் பாழாக்க நினைத்த ஷீஆக்கள் தங்களின் கையாலாகாத் தனத்தையும், இயலாமையையும், தோல்வியையும் பல்வேறு வடிவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஓரங்கமாக அவர்களை எதிர்த்து தூய இஸ்லாமியக் கருத்துக்களைச் சொல்கின்ற சகோதரர்களை ஷீஆக் காபிர்கள் என அடையாளப்படுத்த முனைந்திருக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அல்லாஹ் தனது சத்தியத்தை எப்போதும் மேலோங்கச் செய்வான் என்பதை நிரூபித்திருக்கின்றான். ஷீஆக்களின் வாயினாலேயே தங்களை காபிர்கள் எனச் சொல்ல வைத்து அதனை அவர்களையே எழுத வைத்து ஷீஆ மதத்தின் உண்மைத் தன்மையை புரிய வைத்திருக்கிறான்.

அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர்.

ஷீஆக்கள் காபிர்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. அதனை தெளிவான புத்தியுள்ள எல்லோரும் நன்கறிவர். அதனை அவர்களே எழுதும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்து சத்தியத்திற்கான வெற்றியை வழங்கியுள்ளான்.

யூத மதத்தின் அடியொட்டி வளர்ந்த ஷீஆ மதம் எப்போதும் மற்றவரை மாட்டி விட்டு கூத்துப் பார்ப்பதில் கெட்டியானது. ஆனால், இம்முறை தம்மைத் தாமே அஇழித்துரைக்கிறோம் என்று தெரியாமல் தமது இயலாமையை வெளிக்காட்டி இருக்கிறது. ஷீஆக்கள் தங்களைக் காபிர்கள் தான் என்று ஏற்றுக் கொண்ட இந்நிகழ்வு உண்மையில் ஷீஆயிஸத்தின் தோல்வியின் வெளிப்பாடும் அழிவின் ஆரம்பமுமாகும்.

அத்தோடு ஷீஆக்களைச் சரிகாணும் அப்பாவி மக்களுக்கு இதன் மூலம் தெளிவான ஒரு செய்தியையும் சொல்லியுள்ளார்கள். நாங்களே காபிர்களாக இருக்க எங்களை ஏன் பின்பற்றுகிறீர்கள் என்ற செய்திதான் அது. ஷீஆ மதத்தின் அழிவினை அவர்களைக் கொண்டே ஆரம்பித்து வைத்த அல்லாஹ்வுக்கு மீண்டுமொரு முறை நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அன்புள்ளவர்களே, ஷீஆக்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். தங்கள் கொள்கையை வளர்க்க யாரையும் பழிக்கடாவாக்கத் தயங்காதவர்கள் அவர்கள். இன்று தமது உண்மை முகத்தையும் அதன் அகோரத் தன்மையையும் உலகம் விளங்கி விட்டது என்பதற்காக உலற ஆரம்பித்திருக்கிறார்கள். இனி எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். தங்கள் அடையாளத்தை மறைக்க மற்றவர்களின் முகமூடியை அணிய எத்தனித்திருக்கும் இந்த எட்டப்பர்களின் முடிவு காலத்திற்கான எதிர்வு கூரல் எழுதப்பட்டு விட்டது அவர்களாலேயே.

ஆசிரியர் 
தமிழ் சுன்னா இணையம்
30-11-2015

Post a Comment