அன்னை ஆயிஷா (ரழி) பற்றிய ஷீஆ மதத்தவர்களின் வீடியோ... தமிழில்சித்தீக் எனும் உண்மையாளரின் அன்பு மகள்

பெருமானார் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி

பெண்களில் அதிக நபிமொழிகளை அறிவித்த ஹதீஸ் கலையின் மாமேதை

எல்லாவற்றுக்கும் மேலாக வஹியினால் பரிசுத்தப்படுத்தப்பட்டவர்

இத்தகைய சிறப்புகளை சுமர்ந்த எமது அன்னையை ஷீஆ மதத்தினர்

-விபச்சாரி
-தீமையின் பிறப்பிடம்
-நபி (ஸல்) அவர்களுக்கு நஞ்சுட்டியவர் (நவுதுபில்லாஹ்)
என்றல்லாம் கேவலமாக இழி தூற்றுகின்றனர்.

இதோ தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் சிகப்பு நிறத்திளான கேக் வெட்டி அன்னை மரணித்த தினத்தை கலகலப்பாக கொண்டாடுகின்றனர். அதில் ஒரு வாசகம் எழுதப்பட்டுள்ளது…. عائشة في النار  ஆயிஷா நரகவாதி!!!! நவுதுபில்லாஹ்… அல்லாஹ் எம்மைப்பாதுகாப்பானாக.

-ஷீஆ மதத்தினரை 4டன் 5வது மத்ஹபாக வரணிப்பவர்களே….!!!!!!

-ஷீஆ மதத்தை ஆதரித்து பேசுபவர்களே…!!!!

-அறியாமையில் ஷீஆ மதத்தில் சிக்கி தவிப்பவர்களே…!!!
இனியாவது சிந்திப்பீர்களா…!!!!!


தனது தாயை விபச்சாரி என்றால்….!!!

தனது தாயை ஏசி தூசி மோசமாக சித்தரித்தால்…!!!!

தாங்குமா எமது உள்ளம்….!!!!!

சிந்திப்போம்,  அடையாளம் காண்போம், செயற்படுவோம்.. எமது சந்ததியினரது ஈமானை காப்போம்…. இன்ஸா அல்லாஹ்


நன்றி

கல்வி மற்றும் வழிகாட்டலுக்கான ஆயிஷா (ரழி) நிலையம், ஓட்டமாவடி.

Post a Comment