ஷீயாக்கள் மக்கா, மதீனா புனித நகரங்களுக்கு நுழைய தடைவிதிக்கப்பட வேண்டும், ஷீயானிஸத்தை புதியதோர் மதமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.


உலகிலுள்ள எல்லா மதத்தவர்களும் பெயரலவில் (لا إله إلا الله)"ஒருவன்தான் இறைவன்" என்ற வசனத்தை விசுவாசிக்கத்தான் செய்கின்றனர். எனினும் அவர்களின் நடைமுறை வாழ்விலும், வணக்க வழிபாடுகளிலும், பிரார்த்தனைகளிலும் இம்மாபெரும் வசனம் பிரதிபலிப்பதில்லை. அதனால்தான் அவர்களை நிராகரிப்பவர்கள், அல்லது இணைவைப்பவர்கள்... என்று அல்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது.


பெரும்பாலான மதத்தவர்கள் தாங்கள் வழிப்படும் பாரம்பரிய, மற்றும் பிரதேச குல தெய்வங்களை இறைவனுக்கு துனை தெய்வமாக அல்லது, கடவுலை நெருங்க வைக்கும் தரகர்களாக நினைத்தே வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
ஒருவன்தான் தேவன் என்று சொல்லும் கிறிஸ்தவர்கள், தங்களது தேவாலயங்களுக்கு சென்றால்(لبيك يا عيسى) "யேசுவே உம்மிடம் வந்து விட்டோம்" என்பதே அவர்களின் பிரார்தனையாகும்.

ஒன்றே கடவுள் என்று இந்து வேதங்கள் கூறி நின்றலும், ஹிந்துக்கள் தங்களது குல தெய்வ கோவில்களை சென்றடைந்தால் (பிரம்மா, விஷ்னு, ஷிவாா, முருகா, மாரியம்மா, பரமேஷ்வரா ............உன்னிடம் வந்து விட்டோேம் என்பதே அவர்களின் பிரார்த்தனையாகும்.
கடவுல்தான் எங்களை பதுகாக்க வேண்டும் என பலபொழுது பிரார்த்திக்கும் பெளத்தர்கள், தங்களது விகாரைக்கு சென்றால், அல்லது புத்தர் சிலை தென்பட்டால் (لبيك يابوذا)"புத்தரோ உம்மிடம் வந்து விட்டோம் என்பதே முதல் பிரார்த்தனையாகும்.

அது போலவே உலகமகா முஷ்ரிக்களான ஷீயாக்கள் அரபு மொழியில் கூட (لا إله إلا الله என்ற வசனததை உச்சரித்தாலும், தங்களது ஹூஸைனிய்யாத் கோவில்களுக்கு சென்றால் (يا علي مدد)"அலியே உதவி செய்" , (لبيك ياحسين) "ஹூஸைனே உம்மிடம் வந்து விட்டோம்" என்பதே அவர்களின் பிரார்த்தனையாகும்.

ஷீயாக்கள் அவர்களின் துனை தெய்வமென கருதும் கடவுள்களை அவர்களின் பிரதேசங்களிலிலுள்ள ஆலயங்களில் பிரார்தித்து வழிபட உரிமயுள்ளது. அதை யாராலும் தடுக்கவும் முடியாது.

ஆனால் பிரபஞ்சத்தின் ஏக இறைவனகிய, மகத்தான அர்சின் சொந்தக்காரனாகிய வல்ல ரஹ்மானை மாத்திரம் வணங்கப்படவென அமைக்கப்பட்ட மக்காவிலுள்ள முஸ்லிம்களின் தொன்மயான ஆலையத்தில் நுழைந்து இந்த ஷீயக்கள் لبيك ياحسين) என தங்களது குல தெய்வங்ளை பகிரங்கமாக பிரர்தித்து வழிப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏகத்துவதின் கோட்டை என சொல்லிக் கொள்ளும் சவுதி அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மேலும் இஸ்லமிய உலகம், ஷீயா மதத்திற்கும் இஸ்லம் மார்க்கத்திற்தும் எவ்வித சம்மதமும் இல்லை எனவும், அது புதியதோர் மதம் எனவும் சர்வதேச மட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

-இம்ரான் பாரூக் மதனி

Post a Comment