ஷீஆக்களும் ஹஜ் வண்முறைகளும்


25/09/2015வரலாற்று நெடுகிலும் வழிகெட்ட ஷீஆக்கள் ஹஜ் காலத்தில் ஹரத்தின் புணிதத்தைக் கெடுக்கும் விததிலும் முஸ்லிம்கள் மீதான தங்கள் காழ்புணர்வைக் கக்கும் விதத்திலும் பல்வேறு வண்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதை எம்மால் காண முடியும்.

 
இது தொடர்பில் றமழான் அல் கானிம் அவர்கள் அல் புர்ஹான் இணைய தளத்திற்கு எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கத்தை உங்களுக்காக தமிழ்ல் தருகிறேன்.

1.ஹிஜ்ரி 294ம் ஆண்டு போது காறாமிதஃ எனும் சீஆக்கள் ஹஜ்ஜாஜிகள் திரும்பிச் செல்லும் அவர்கள் மீது தாக்கதுல நடாத்தினர். காய்ப் பட்டவர்களுக்கு சீஆப் பெண்கள் தண்ணீர் கொடுப்பது போல் நடித்து உயிருடன் எஞ்சியிருந்தவர்களையும் கொண்றொழித்தனர். இவ்வண்முறையில் சுமார் 20 ஆயிரம் ஹாஜிகள் கொல்லப்பட்டனர்.

2.ஹிஜ்ரி 317ம் ஆண்டு கறாமிதஃ எனும் கேடு கெட்ட சீஆக்கள் புணித நாளில் ஹஜ்ஜாஜிகள் மீது தாக்குதல் நடாத்தினர். அபூதாஹிர் எஉம் சீஆக்காரனின் தலமையில் நடந்த இத்தாக்குதலில் பல ஹாஜிகளிடம் கொள்ளையடித்தனர் எக்கச் சக்கமான ஹாஜிகளை கொன்று குவித்தனர்.

ஹாஜிகள் இக்கொடூரத்தில் இருந்து தப்பிக்க கஃபாவின் திரைச் சீலையில் தொங்கிய போதும் அவர்களையும் இக்கொடூரர்கள் விட்டு வைக்காமல் கொண்றொழித்தனர். கொல்ல‌ப்பட்டவர்களின் ஜனாஸாக்களை ஸம் ஸம் கிணற்றில் வீசி எறிந்தனர். ஹஜருல் அஸ்வத் கல்லை பெயர்த்தெடுத்து அவர்கள் ஊருக்கு எடுத்துச் சென்றனர். இதை இமாம் இப்னு கதீர் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

3.வழிகேடன் குமைனி ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இந்த ஷீஆக்களின் இழி செயல்கள் மாற்றம் பெறவில்லை. ஹிஜ்ரி 1406ம் ஆண்டு சஊதி சுங்க திணைக்கள அதிகாரிகளால் தெஹ்ரானில் இருந்து வந்த ஹாஜிகளிடம் இருந்து அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரனையின் போது கஃபாவை தகர்ப்பதற்காக இந்த வெடிபொருட்களை அவர்கள் கொண்டு வந்ததாக நிரூபணம் ஆகியது.

4. ஹிஜ்ரி 1407ம் ஆண்டு ஸ ஊதி சீஅ ஹிஸ்புல்லாஹ் அணியைச் சேர்ந்தவர்கள் ஈரானிய ராணுவத்திலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த வழிகேடர்களுடன் இணைந்து ஹஜ் கிரியையின் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வண்முறையில் 402 ஹாஜிகளும் 85 ஸ ஊதிய பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

5. ஹிஜ்ரி 1409ம் ஆண்டு குவைத்துக்கான ஈரானிய தூதுவராகக் கடமையாற்றிய முஹம்மத் குலூம் என்பவன் குவைத் நாட்டில் இருந்து ஹஜ்ஜுக்கு வந்த சீஆக்காரர்களுக்கு வெடி பொருட்களை வழங்கினான். இவர்கள் அதை பயன்படுத்தி ஹரத்தில் அருகில் குண்டு வெடிப்புகளை மேற்கொண்டார்கள்.


6.ஹிஜ்ரி 1410 ஆண்டு ச ஊதி சீஆ ஹிஸ்புல்லா அணியினரும் குவைத் சீஆ ஹிஸ்புல்லாஹ் வழிகேடர்களும் சேர்ந்து ஹாஜிகள் "முஐஸம்" சுரங்கப்பாதை வழியாக செல்லும் போது விஷ வாயுவைப் பிரயோகித்தனர்.
இதனால் சுமார் 5000 ஹாஜிகள் வபாத் ஆனார்கள்.நன்றி: அல்புர்ஹான் இணையதளம்.
கட்டுரை ஆசிரியர்: றமழான் அல் கானிம்.

Post a Comment