யாழ் நகரில் போரா  ஷீஆகளின் பள்ளிவாயல் குத்தாட்டத்துடன் திறந்து வைக்கப்பட்டது. (படம்,வீடியே இணைப்பு)இலங்கையில்  அசுர வேகமாக வளர்ந்துவரும் ஷீஆ மதத்தினரில் பிரிவுகளில் ஒன்றான போரா இஸ்மாயிலீயா ஷீஆ மதத்தின் பள்ளிவாயல் யாழ் நகரில் பாட்டு, ஆட்டம், கும்மாலம் என கலை அம்சங்களுடன் அதன் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது.  குறித்த ஷீஆ தலைவர் இந்தியாவில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்போதய சமாதான, நல்லாச்சியில்  அதை புணர்நிர்மாணம் செய்து மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு வருகைதந்த முக்கியஸ்தர் கருத்து தெரிவித்தார். 


போரா ஷீஆக்கள் ஷீஆ எனும் வழிகொட்ட மதத்தில் இருந்து பிரிந்த ஒன்றாகும். அகீதா ரீதியில் இவர்களுக்கு மத்தியில் எவ்வித முறண்பாடுகளும் இல்லை. சில உலக தலைமை, ஆளும் சக்தி, ஆளப்படும் சக்தி பேன்ற அற்ப விடயங்களில்தான் முறன்படுகின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது. போரா ஷீஆக்கள் பற்றிய முழுவிபரங்கள் எமது தளத்தில் மிக விரைவில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெறிவித்துக்கொள்கின்றோம். 

குறிப்பாக எமது நாட்டில் ஷீஆக்கள் தங்களுக்கென பல நிறுவனங்களை நிறுவி தமது நச்சு கருத்துக்களை மக்கள்மயப்படுத்துகின்றனர். அதில் தனித்துவமான பள்ளிவாயல் அமைத்து தமது நச்சு கருத்தை சந்தைப்படுத்த கனகாலமாக முயற்சிக்கின்றனர்.  இருப்பினும் எமது அயராத விழிப்புணர்வால் மக்களின் அங்கிகாரம் கிடைக்கப்பெறாமையால் அது கனவாகவே இருந்துவந்தது. தற்போது போரா ஷீஆக்களின் பள்ளிவாயல் திறப்பு விழா பற்றிய அறிவித்தல் கிடைத்ததும் இவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பதை அவர்களது முகநூல்கள், இணையதளங்கள் சாட்சி செல்லுகிறது. 

குறிப்பாக ஷீஆக்கள் அதிகம் நடமாடும் கல்குடாவில் பள்ளிவாயல் அமைப்பதற்கான முஸ்திப்பு வேகம் பெருவதை அவதானிக்க முடிகிறது. 

இஸ்லாத்தை இழிவுபடுத்த யுத கைக்கூலிகலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த ஷீஆமதம் பற்றிய விழிப்புணர்வு எம்மத்தியில் விசாலப்படுத்தப்பட வேண்டும்.  

திறப்புவிழா டான்ஸ் என்ட் குத்தாட்ட வீடியோ


https://www.youtube.com/watch?t=38&v=30FIDFhNfjo-ஆசிரியர் தமிழ் சுன்னா இணையம். 

Post a Comment