ஈரான் - யூத அணு ஆயுத உறவு.


ஈரானுக்கு தேவையான அணு ஆராய்ச்சி சாதனங்களை கொடுத்தவர்கள் அனைவரும் அமெரிக்க, ஐரோப்பிய யூதர்களே! தற்போது ஈரானின் அணு ஆய்வை எதிர்ப்பது போல் அனைவரும் கூச்சல் போட்டு தடை செய்வதாக மிரட்டுகின்றனர். இந்த பயம் காட்டும் வேலை ஈரானுக்கல்ல. ஈரானை பின் தொடர்ந்து பிற அரபு நாடுகளும் அணு ஆய்வுப் பணியில் இறங்கிவிடக் கூடாது என்று மறைமுக மிரட்டல் விடுகின்றனர். ஈரானின் அணு ஆயுதம் தாக்கப்போவது இஸ்ரேலை அல்ல. அது அரபு நாடுகளை மட்ட...ுமே என்ற ரகசியம் அமெரிக்காவிற்கு தெரியும். இஸ்ரேலுக்கும் தெரியும்.

அப்பாவி முஸ்லிம்கள் ஈரானின், அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு நாடகங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
பின்வரும் அல்-குர்ஆன் வசனத்தை இங்கு நினைவூட்டுவது மிகவும் பொருத்தமானது.
(மேலும் அவர்கள் நடத்தை இதுவே:) உங்களை தங்களின் பிடியில் அவர்கள் கொண்டு வந்து விடுவார்களானால் உங்களுடன் பகைமை கொள்கின்றார்கள். மேலும், அவர்கள் தம்முடைய கையாலும், நாவாலும் உங்களுக்குத் தொல்லை தருகின்றார்கள். நீங்கள் எப்படியேனும்(காபிர்கள்) நிராகரிப்பாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். (60:2)

Post a Comment