உத்தம தாய் அயிஷா (ரழி) அவர்களை நரகவாதி என வாய் கூசாமல் சபிக்கும் ஷீஆ காபிர்கள்.. (வீடியே இணைப்பு) 
நபிகளாரின் அன்பு மனைவி, முஃமின்களின் அருமைத் தாய், பெண்களில் அதிகம் ஹதீஸ்களை அறிவித்து சத்திய இஸ்லாத்தின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரும் பெக்கிஷம், பெரும் ஸஹாபாக்கள் கூட மார்க்க பத்வாக்களை அன்னையிடமே கேட்பார்கள் என வரலாற்றில் கூறப்படும் அறிவின் சிகரம் என எண்ணற்ற சிறப்புகளை கொண்ட எங்கள் தாயை இந்த ஷீஆ காபிர்கள் ”ஆயிஷா பின் நார்” ஆயிஷா நரகவாதி என கோக் வெட்டி கொண்டடும் இந்த ஷீஆ கயவர்களை எமது சமூகம் அடையாளம் காண வேண்டும். அவர்களை விட்டும் எமது சந்ததியினரை பாதுகாக்க வேண்டும். 


அல்குர்ஆன் பரிசுத்தப்படுத்திய அன்னையை இழிவு செய்யும் ஷீஆ காபிர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகமாக..... ஆமீன் 

Post a Comment