ஈரானில் ஷீஆ மத அரசினால் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் பள்ளிவாசல் முற்றாக இடிக்கப்பட்டது...  (பாங்களுடன்) 


ஷீஆக்களின் நாடான ஈரானின் தலை நகரில் அஹ்லுஸ் ஸுன்னாக்களுக்கென்று ஒரு பள்ளிவாயலும் கிடையாது. அங்கு தேவாலயங்கள் கட்ட அனுமதித்த அரசு பள்ளிக்கு அனுமதி வழங்கவில்லை. எனினும், அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்த மக்களில் சிலர் ஒரு இடத்தை வாடகைக்குப் பெற்று அதில் ஜும்ஆத் தொழுகையை மட்டும் கூட்டாக நிறைவேற்றி வந்துள்ளனர்.
அந்த இடத்தையும் உடைத்து நாசப்படுத்தியுள்ளது ஈரானிய கொடுங்கோல் அரசு. அல்லாஹ்வின் மார்க்கத்தை சரியாக திறைவேற்ற அங்கீகாரம் வழங்காத ஷீஆக் காபிர்களை நல்லவர்களாக சித்தரித்து, ஈரானை இஸ்லாமிய நாடாகக் காட்ட விழையும் சமரச வாதிகளும், ஷீஆக்களைப் பற்றிய அறிவே இன்றி நாங்களும் ஷீஆக்கள் தான் எனக் கூப்பாடு போடும் இலங்கை ஷீஆக்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்...!!!
ஷீஆக்களை வளர விட்டால் இலங்கையிலும் பள்ளிகளை உடைக்க ஒரு கூட்டத்தை நாங்களே வளர்க்கிறோம் என்பது தான் யதார்த்தம்.


Post a Comment