தகிய்யாவும் தனிமனித வழிபாடும்1. நோன்பு துறக்கின்ற போது நட்சத்திரங்கள் வானில் தோன்ற ஆரம்பிக்கின்ற போது யூதர்களைப் போன்று துறத்தல்.


2. சுபஹ் தொழுகையில் இரு பெரும் கலீபாக்களைச் சபித்து பிரார்த்னை செய்தல். இதற்கு ‘துஆவு ஸனமை குரைஷ்’ என்ற பெயர்.3. அதான் (பாங்கு) கூறுகின்ற போது அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ் எனக் கூறிய பின் அஷ்ஹது அன்ன அலிய்யன் வலியுல்லாஹ் (அலி ஆட்சிக்கு தகுதியானவர் என சாட்சி சொல்கின்றேன்) என அதிகப்படுத்திக் கூறுதல்.4. 3வக்துகள்மட்டும் தொழுவார்கள். முஸ்லிம்களு டைய தொழுகைகளை விட வித்தியாசமான அமைப் புடையது. ஸலாம் கொடுக்கும் போது 3முறை தொ டையில் கைகளால் அடித்து அலி (ரலி)க்கு வஹியை கொடுக்காமல் ஜிப்ரீல் மோசடி செய்துவிட்டார் என திட்டி விட்டு ஸலாம் கொடுப்பர்.5. 12வது இமாம் வரும் வரை ஜூம்ஆ கடமை இல்லை எனக் கூறி இன்று வரை ஜூம்ஆ தொழுவதில்லை.6. ஆஷூராவுடைய தினத்தை துக்கதினமாக பிரகடனப்படுத்தி அன்றைய நாளில் கர்பலாவில் ஒன்றுதிரள்வது ஹஜ் செய்வதை விடஉயர்ந்த கிரியையாக கூறி அந்நாளில் கூரிய ஆயுதங்களாலும் சவக்கைளினாலும் தங்களை அடித்து கீறிக்கிழித்துக் கொண்டு இரத்தத்தை ஓட்டி காட்டு மிராண்டித்தனமாக காட்சித் தருவர்.

Post a Comment