கொடூரன் குமைனி பற்றிய கட்டுரை போட்டி...??  புரிந்து கொள்ள சில வழிகாட்டல்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(அவசியம் வாசியுங்கள், பகிருங்கள்)

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை முஸ்லிம்களின் மூத்த பத்திரிகையான நவமனி பத்திரிகையில் ஏழாம் பக்கத்தில் கட்டுரை பேட்டி பற்றிய அறிவித்தலை காணக்கிடைத்தது. ஈரானிய குடியரசின் ஸ்தாபகர் குமைனி என்பவரின் 26வது சிராத்த தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான ஈரானிய தூதுவராலயத்தால் தேசிய ரீதியில் பெரும் பரிசுத்தொகையுடன் கூடிய கட்டுரை போட்டி பற்றிய அறிவித்தல் பற்றிய ஒரு தெளிவினை எம் சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்பதிவு முன்வைக்கப்படுகின்றது.

குமைனி என்ற பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் எம்மவர்களின் வாய்களில் ”இமாம் கெமைனி” என்று ஆராவரத்துடன் உச்சரிப்பதை அவதானிக்க முடிகிறது. முஸ்லிம் பிரதேசங்களில் குமைனி வீதி என்ற வீதி இல்லாத பிரதேசம் இல்லை என்று உறுதியாக குறிப்பிட முடியும். இப்படி எமது சமூகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒங்கி ஒலிக்கும் இந்த குமைனி யார்..? என்பது பற்றிய தேடல் காலத்தின் அவசியமாகிவிட்டது.

குமைனி ஓர் சண்டாளன் என்பதற்கு அவனது வரலாறு சாட்சி .குமைனியின் புரட்சி என்பது வரலாற்றில் ஓர் கறுப்புப்பக்கம். தலைப்பாகை, கிரீடம் போட்ட வெறியர்களின் கையில் ஈரான் சிக்கிய கதைதான் குமைனியின் புரட்சி. இப்புரட்சியை இஸ்லாமிய மயப்படுத்தியவர்களாளேயே குமைனி என்ற சண்டாளன் எமது சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று அவனின் சிராத்த தினத்தில் திறந்த தேசிய ரீதியிலான கட்டுரைப் பேட்டி எனும் அளவுக்கு நிலமை மாரியிருக்கின்றது.

உண்மையில் குமைனி பற்றிய உண்மையான தெளிவு எமது சமூகத்திற்கு வழக்கப்பட வேண்டும். அவனின் அசுத்தம் படிந்த வரலாறு மக்கள்மயப்படுத்தப்பட வேண்டும், குமைனி பற்றிய உண்மை தகவள்களை தேடும் உள்ளங்களுக்கு எமது தளத்தில் முன்னர் வெளியிடப்பட்ட குமைனி பற்றிய ஆய்வை வாசிக்குமாறு மிக பணிவுடயன் வேண்டுகிறேம். எதிர்காலங்களில் இது பற்றிய ஆய்வுகளை அசுரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இன்ஸா அல்லாஹ் http://www.tamilsunnah.net/2015/05/kodurankumaini.html குறித்த லின்கினை தெடுத்து குமைனியின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளுங்கள்.

மேற்படி போட்டி சம்மந்தமாக மற்றுமெரு விடயத்தினை சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது போட்டியின் வெற்றியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையான பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு ஈமானை விற்றுவிட வேண்டாம் என்பதுவே.  குமைனி சம்மந்தமாக வழங்கப்பட்டிருக்கு தலைப்புக்களைக் கவணித்தால் குமைனியின் குப்பையை, அழுகிய வரலாற்றை சந்தனம் புசி மன மனன்ன வைக்கும் முயற்சியாகவே பார்க்க முடிகின்றது. உலகில் இவரை விட புனிதர் இல்லை என்பதை செல்லாமல் செல்லும் மக்கு பேட்டிதான் இப்பேட்டி.

இஸ்லாம் மிக தெளிவானது. அதன் கொள்கை, கோட்பாடுகள், கடைமைகள் மிக தெளிவானது. நபியை தவிர யாரையும் முன்மாதிரியாக கொள்ளக் கூடாது என கண்டிப்பான தடையிட்ட மார்க்கம். இஸ்லாம் என்ற பெயரில் தலைப்பாகையும், தாடியையும் வைத்து மக்களை ஏமாத்திய காலம் மலையேரிவிட்டது என்பதை ஷீஆ மதத்தினர் இன்னும் புரிந்து கொள்ளமல் இருப்பது நகைப்புக்குறியது.

அடுத்து நவமனி எனும் முஸ்லிம் பத்திரிகை. முஸ்லிம் என்ற இலச்சனையை தனித்துவத்தை, கொள்கையை விற்று பத்திரிகை தர்மம் காத்ததுவா…?? அல்லது ஷீஆக்கள் குறித்த நவமனியின் பார்வை குருட்டுப்பார்வையா…? என்பது புரியாத புதிராகவே உள்ளது. கொள்கையை விற்று பிழைப்தும் கூட்டிக்கொடுப்பதும் சமம்தான் என்பதை மறந்து உலக மாயையில் மடிந்த நவமனி இவ்விடயத்தில் தனது தக்க பதிலை கூற வேண்டும். இல்லாவிடின் நவமனியை பகிஷ்கரிப்பதுடன் இத்தறங்கொட்ட இழிப்பணியை மக்கள் மயப்படுத்தி தக்க தீர்வை வென்று எடுப்போம் இன்ஸா அல்லஹ்.

இப்போட்டியில் கழந்துகொண்டு இதில் கிடைக்கும் ஒவ்வெரு ரூபாவும் தெளிவான கராமான சம்பாத்தியம் என்பதில் எல்முனையளவும் சந்தேகமில்லை.

அல்லாஹ் எம் ஈமானை இச்சதிகாரர்களிடமிருந்து பாது காப்பானாக.

நன்றி
ஆசிரியர்
தமிழ் சுன்னா இணையம்


Post a Comment