முவாவிய(ரலி) அவர்களை சபிக்கும் ஷியாக்களுக்கு ஹுசைன்(ரலி) அவர்கள் வழங்கிய செருப்படி:


முவாவிய(ரலி) அவர்களின் மரண செய்தியை செவிமடுத்ததும் ஹுசைன்(ரலி) அவர்கள் "இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜியுன்" என்று கூறிவிட்டு அல்லாஹ் முவாவிய(ரலி) மீது கருணை செய்வானாக மற்றும் அவருக்கு சிறந்த கூலியை வழங்குவானாக. என்று துவா செய்தார்கள். (மக்டல் இமாம் ஹுசைன், ப. 42)

அறிந்துகொள்ளுங்கள் ஹுசைன்(ரலி) அவர்கள் முவாவிய(ரலி) அவர்களுக்கு கருணையையும், சிறந்த கூலியையும் வழங்க அல்லாஹ்விடம் துவா செய்து இருக்கும் நிலையில் இந்த ஷியாக்கள் அவர்களை சபிகின்றார்கள். இவர்கள் அஹ்லுல் பைத்தை நேசிக்கவும் இல்லை பின்பற்றவும் இல்லை. இது ஷியாக்கள் அஹ்லுல் பைத் நேசம் என்று போடும் கபட நாடகத்தை அறிந்துகொள்ள போதுமானது

Post a Comment