ஈரானில் ஷீஆகளினால் ஒடுக்கப்படும் சுன்னி முஸ்லிம்கள் 

==============================
இதை வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் .


ஈரானில் 70 மில்லியன் சனத்தொகை...யில் சமார் 10 வீதமானவர்கள் சுன்னி முஸ்லிம்கள் இருக்கிறார்கள் . இவர்கள் ஷீஆ அரசாங்கத்தினால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள் . முன்னாள் ஜனாதிபதி காத்தமியின் ஆட்சியின் கீழ் சுன்னி முஸ்லிம்களுக்கு எதிரான மதப் பாகுபாடுகளும் தணிந்திருந்தபோதும் அஹ்மத் நஜாதின் ஆட்சியில் சுன்னி- ஷீஆ பகைமை மீளவும் அரங்கேற ஆரம்பித்தது . அன்றிலிருந்து இன்றுவரையும் சுன்னி முஸ்லிம்களின் மதஉரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது

1979 புரட்சியின் பின்னர் ஈரானில் கருத்துச் சுதந்திரம் முளுமையாகத் தடை செய்யப்செய்யப்பட்டது . இன்று கூட சுன்னி முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு பள்ளிவாசல் இல்லை ஆனால் அங்கு கிறிஸ்தவர்களுக்கென்று தனியான மத ஆலையங்கள் அமைப்பதற்கு ஈரான் அரசு அனுமதி வளங்கியுள்ளது . 
அவர்கள் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு ஷீஆ அரசாங்கத்தால் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றார்கள் . இதை வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் .ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்) 
வரிப்பத்தான்சேனை .

Post a Comment