கொழும்பில் குமைனியின் 26து கத்த தின கொண்டட்டம்?? முஸ்லிம் அரசியல் ஆசாமிகளும் பங்கேற்பு !!!! (புகைப்படங்களுடன்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த வியாழக் கிழமை ஷீஆ மத நவீன ஸ்தாபகத் தலைவரின் 26ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் மிக விமர்சயாக கத்தம் ஓதி ஓலமிடும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். தேசிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு குறித்த அறிவித்தல் நவமனி பத்திரிகையில் பிரசுரமானதும் குறிப்பிடத்தக்கது. பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸனலி ,முத்தலிப் பாவா பாரூக், அஸ்வர் ஹாஜியார் உட்பட இன்னும் பல முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு முஸ்லிம் தலைவர்கள் ஷீஆவை அங்கீகரிக்கும் நிகழ்வானது உண்மயையில் கண்டிக்கத்தக்கதே. மட்டுமின்றி இஸ்லாம் குறித்த இவர்களின் குருட்டுப்பார்வையை சமூகம் இனங்கண்டு எதிர்காலங்களில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

இஸ்லாத்தையும் அதன் தூய்மையையும் தோண்டி புதைக்க துடிக்கும் இந்த ஷீஆ மத கும்பலுக்கு இவ்வாறான அரசியல் தலைவர்கள் அடைக்களமும், ஆதரவும் கொடுப்பதே தேசியத்தில் இவர்களின் எழுர்ச்சிக்கு யதார்த்தமான காரணமாகும்.

அன்பின் இஸ்லாமிய சமூகமே....!!!

குறித்த இவ்விடயம் பற்றிய புகைப்பட ஆதாரங்களை மக்கள்மயப்படுத்துங்கள். இஸ்லாத்தையும் அதன் தூய கொள்கையை அடகு வைத்து அரசியல் செய்யும் இந்த ஆசாமிகளை அதிகாரங்கள் இல்லாத ஓட்டான்எகளாக ஆக்கினால்தான் புத்தி வரும்.
Post a Comment