முஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதிக்குள் பெண்களைப் போன்று வேடமிட்டு நுழையும் ஹூதி ஷீஆக்கள்.

பெண்கள் போன்று வேடமிட்டு மஆாிப் முன்னரங்க பிரதேசத்திற்குள் நுழைய முயன்ற ஹூதிக்களின் ஊடுறுவும் அணி ஒன்றை மக்கள் புரட்சி படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் வெளியிட்டு புகைப் படங்களில் மூன்று பேர் பெண்கள் உடை அணிந்தும், மற்றைய மூன்று பேர் ஆண்கள் உடையிலும் காணப்படுகின்றனர்.

இவர்கள் தங்களின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக பழைமைவாத சமூகத்திடம் முறையற்ற விதத்தில் நுழைவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களைக் கைது செய்த மக்கள் புரட்சி படையணி ஹூதிய கைதிகளின் புகைப்படங்களை பத்திரிகைகளிலும், சமூக வலைத் தளங்களிலும் பிரசுரித்துள்ளனர்.

அத்துடன் ஹூதிக்கள் மற்றும் அவர்களின் கூட்டு படையினரின் ஊடுறுவல்களை மேற்கொள்ளக்கூடிய மஆரிப் பிரதேசம், விசேடமா மேற்கு மாகாண பகுதிகளை  மக்கள் புரட்சிப் படையினர் மூடிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹூதிக்கள் பலத்த தோல்வியடைந்துள்ளதுடன் இவ்வாறான கீழ்த்தரமான முறையில் பெண் வேடமிட்டு நுழைய முயற்சிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
yemennow.net/
நன்றி தழிழ் ஷீஆ

Post a Comment