அண்மையில் ஈரான் சென்று வந்த சகோதரா்களின் வீட்டின் அலுமாரிகளை அலங்கரிக்கின்றது. ஈரான் சென்று வந்ததன் ஞாபகா்த்தமாக வழங்கபட்ட கொமையினியின் படம் பொறிக்கப்பட்ட கல், மற்றும் அவரது படங்கள் தாங்கிய போஸ்ட்டர்கள், போய் வந்தவா்களிடம் கேட்டால் நாங்க சும்மாதன் போனோம் உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் என்கிறார்கள் சகோதரா்களே இதற்கு உங்களின் பதில் என்ன?

நம்மனைவரினது ஈமானையும் இறைவன்தான் பாதுகாக்க வேண்டும்.

Post a Comment