ஏன் இந்த வில்லத்தனம்...????
-------------------------------------------

ஷீஆ ஆதரவாளர்கள் சிலர் முகநூலில் காட்டும் காமடிகள் தான் தாங்க முடியவில்லை. தமது மதத்தைப் பாதுகாக்க அவர்கள் எடுக்கும் பிரயத்தனம் உண்மையில் வியக்க வைக்கிறது. அசத்தியம் என விளங்கிய பின் அதை நிறுவ ஆயிரம் பொய்களை அப்பட்டமாய் அடுக்குவதை வாசிக்கையில் வெட்கிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. தமது முல்லாக்களையும் அவர்களது மடத்தனமான கருத்துக்களையும் பாதுகாக்க எல்லோரும் செய்யும் முயற்சிகள் தூய இஸ்லாத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்தால் உலகம் எங்கோ போயிருக்கும்.
அண்மையில் ஷீஆ முல்லாக்களில் ஒருவரான கொமைனீ இமாம்கள் குறித்துக் கூறிய ஒரு கூற்றை ஒருவர் பதிந்திருந்தார். "மலக்குகளோ, ரசூல்மார்களோ அடைந்து கொள்ள முடியாத மிகப் பெரும் அந்தஸ்தை இமாம்கள் பொற்றுள்ளார்கள் " என்பதே அக் கூற்று. இதை நியாயப்படுத்த வந்த ஷீஆ அதரவாளர் ஒருவர்," அதில் என்ன தவறு இருக்கிறது...? நபி (ஸல்) அவர்களுக்கு நபி என்ற அந்தஸ்துக்கு முதல் இமாம் என்ற அந்தஸ்து உள்ளதே. இக் கூற்றில் நபியும் அடங்குவார்கள் " என்கிறார்.
கேக்குறவன் கேணயன் என்டா எருமை கூட ஏரப்பிளேன் ஓட்டுமாம். அப்ப நபீயை விட இமாம் பெரியவர். மலக்குகள் எங்க இமாமா இருந்தாங்க...? ஏனைய நபிமார்கள் அவங்கட சமூகத்துக்கு தலைவர்களா (இமாம்களா) இருக்கல்லியா...? முதல்ல இவங்க கொமைனிட புத்தகத்த படிசிருக்காங்களா...? அதுல கொமைனி இந்த கருத்துல தான் சொல்றாரா...? ஏன்டா உங்களுக்கு விளங்குதே இல்ல...?

                                                                                                                 - நன்றி இணையம்

Post a Comment