அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட مناقب الصحابة எனும் தலைப்பிலான மாபெரும் மாநாடு கெழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் அனைத்து பாகங்களில் இருந்தும் சுமார் 2000கும் அதிகமான உலமாக்கள் கலந்து சிறப்பித்தனர். 

அன்மைக்காலங்களில் இலங்கையில் ஷீஆ மதத்தவர்களில் விஷப்பாய்ச்சல் அசுரம் பெருவதின் தாக்கமாக இம்மாநாடு இருந்ததினை உணர முடிந்தது. ஷீஆக்களின் பிறப்பிடமான எமது கல்குடா பிராந்தியத்தில் இருந்து சுமார் 50க்கு மேற்பட்ட உலமாக்கள் கலந்துகொண்டனர். 


 இப்பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. இங்கு கலந்து கொண்ட எமது உலமாக்கள் அல்லாஹ்வை அஞ்சி தமது பணியை சிறப்பாக செய்தால் இன்னும் சில நாட்களில் ஷீஆயிசத்திற்கு சாவுமணி நிச்சயம் அடிக்கப்படும். 

Post a Comment