ஷீஆ மதத்தினர் அபூபக்ர், உமர் ரழியல்லாஹு அன்ஹுமா இருவரையும் காபிர்கள் என வாதிடுகின்றனர்.
ஆச்சரியம்  என்னவென்றால் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்  இவ்விரு கலீபாக்களின் கிலாபத்தை மனதாற ஏற்று, பொறுந்திக் கொண்டு, ஒருவர் பின் ஒருவராக பைஅத் செய்தார்கள்.அவ்விருவருக்கும் எதிராக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. 

கேள்வி : எப்படி பாவமே நடை பெற முடியாதவர் என ஷீஆக்கள் நம்பும் மஃசூமான ஒரு இமாம் அநியாயக்காரர்களான, காபிர்களான, இருவரையும் கலீபாவாக ஏற்று அவர்களின் கிலாபத்துக்கு பைஅத் செய்ய முடியும்?! இது இமாம் அலியின் மஃசூம் என்ற தரத்தை உடைத்து விடுமே. அநியாயத்துக்கு துணை போகும் செயலாயிற்றே! இது ஒரு போதும் மஃசூமினால் நிகழ முடியாதே! 
அல்லது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தவறு செய்தது தவறல்ல. சரியானதையே செய்தார்கள். காரணம் அவ்விருவரும் முஸ்லிமான, முஃமினான, உண்மையான, நேர்மையான இரு கலீபாக்களாக இருப்பதார்கள்.
எனவே ஷீஆ காபிர்கள் இவ்விரு ஸஹாபாக்களையும் காபிர்கள் எனக் கூறி, ஏசி, சபித்து, அவ்விருவரின் கிலாபத்தை ஏற்காததன் மூலம் தமது இமாமுக்கு மாறு, மோசடி, அநியாயம்  செய்து விட்டனர்.
எனவே தான் நாம் கேட்கிறோம்?
1- நாம் ஹசன், ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹுமா இருவரின் தந்தையான அலி ரழிரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் வழியில் செல்வதா? 
2- அல்லது பாவிகளான ஷீஆ மதக் காபிர்களின் வழியில் செல்வதா?

ஷீஆ காபிர்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................

Post a Comment