ஷீஆ மதத்தவர்கள் அலி (ரழி) அவர்களை "இமாம் மஃசூம்" (பாவங்கள், தவறுகளை விட்டும் பாதுகாக்கப் பட்டவர், பாவங்கள் தவறுகள் அறவே நிகழ முடியாதவர்) என நம்புகின்றனர். அதாவது நபி முஹம்மத் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்த்தை வழங்குகின்றனர். 

அதே நேரம்  அலி ரழி அவர்கள்  தனது மகளார் "உம்மு குல்தூம்" (ஹசன் ஹூசைன் ரழி இருவரின் உடன் பிறந்த சகோதரி) அவர்களை "உமர்" ரழியல்லாஹ் அன்ஹ் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இதை ஷீஆ மத நூற்களே ஏற்றுக் கொண்டுள்ளன. 

குறிப்பு  : உமர் ரழியல்லாஹ் அன்ஹ் அவர்களை ஷீஆ காபிர்கள் காபிர் என்கின்றனர். எனவே ஷீஆ மதத்தினர் 2 இல் ஒன்றுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் :

1- அலி ரழியல்லாஹ் அன்ஹ் அவர்கள்  மஃசூம் அல்ல. காரணம் ஒரு காபிருக்கு தனது மகளாருக்குத் திருமணம்  செய்து வைத்தது.  இது ஷீஆ மத அடித்தளங்களை, அடிப்படைகளை தூள்தூளாக உடைக்கும் ஒரு விடயம். 
அது மட்டுமன்றி அலி ரழி தவிர்ந்த ஷீஆக்கள் தூக்கிப் பிடிக்கும் ஏனைய இமாம்களும் மஃசூம்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

2- உமர் ரழியை ஒரு முஸ்லிம் என ஏற்க வேண்டும்.இதன் மூலம் அலி ரழி உமர் ரழியல்லாஹ் அன்ஹ் அவர்களை மருமகனாக்கி கல்யான உறவு வைத்துக் கொண்டதை சரி காண முடியும். 
 
இவையிரண்டும் ஷீஆக்களை தடுமாறி, நிலை குழைய வைக்கும் இரு கேள்விகளாகவேயுள்ளன.
ஷீஆ காபிர்களிடமிருந்து தெளிவான பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................

Post a Comment