ஷீஆ மதத்தவர்களிடம் பாவங்களை விட்டும் பாதுகாக்கப் பட்ட மஃசூமான இமாமை நியமிப்பது கடமை (வாஜிப்) ஆனதற்கான நோக்கமென்னவெனில் அனைத்து நகர்ப்புறங்கள் , கிராமப் புறங்களிலுள்ள அநியாயங்களையும், கெடுதிகளையும் இல்லாதொழித்து நீதியையும், நேர்மையையும் நிலை நாட்டுவதாகும்.

கேள்வி: அப்படியென்றால்  அனைத்து நகர், கிராமங்களில் இவ்வாறான மஃசூமான இமாம் இருந்து கொண்டேயிருப்பார் என நீங்கள் கூறினால்
அது பகிரங்கமான, வெளிப்படையான பொய்ப் புழுவல் என்போம்.
காரணம் : காபிர்கள், வேதக்காரர்களுடைய நாடுகளிலும் உங்கள் இமாம்கள் உள்ளனரா?
முஆவியா ரழியின் ஆட்சிக் காலத்திலும் அவர்களது அளுகைக்கு உட்பட்ட பிரதேசமான ஷாம் பிரதேசத்திலும் உங்கள் மஃசூமான இமாம் இருந்தாரா? என நாம் கேட்கிறோம்?  இல்லையில்லை மஃசூமான இமாம் ஒருவர் தான். அவருடைய பிரதிநிதிகள் தான் உலகின் அனைத்துப் பாகங்களிலும் உள்ளனர் என நீங்கள் கூறினால்
*கேள்வி: அவ்வாறான பிரதிநிதிகள்  உலகின் எல்லா நகரங்களிலுமா?அல்லது சில இடங்களில் மாத்திரமா? என வினவுவோம்?
- எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர் எனக் கூறினால்
மேற்கூறிய அதே பதிலைத் திரும்பக் கூறுவோம்.
- மாறாக சில இடங்களில் மாத்திரம் தான் எனக் கூறினால் உலகின்
அனைத்துப் பாகங்களுக்கும் அவ்வாறானவர்களின் தேவையிருக்க ஏன் சில இடங்களில் மட்டுமுள்ளனர்?
ஏன் இந்தப் பாகுபாடு?????!!!!

ஷீஆ காபிர்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது

Post a Comment